¡Sorpréndeme!

Rishi Sunak படுதோல்வி அடைய 4 காரணங்கள் | UK Election Result | Britain

2024-07-05 120,608 Dailymotion

பிரிட்டன் நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சி மிக மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. ரிஷி சுனக் கட்சி இந்தளவுக்குப் படுதோல்வியைச் சந்திக்க என்ன காரணம்.. ரிஷி சுனக் காலத்தில் பொருளாதாரம் சீரான போதிலும் மக்கள் இந்தளவுக்குக் கோபத்தில் இருக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.

UK Election Results 2024 Live Updates | Rishi Sunak

#RishiSunak
#UKElectionResult
#BritainElectionResult
~ED.71~HT.71~PR.54~